சிங்கப்பூர் எம்.இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’ நூல் வெளியீடு
நாள்: 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை 3.30 மணி
இடம்: எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார் திடல், பேப்பேரி, சென்னை
தலைமை: தகைசால் தமிழர் பேராசிரியர்
கே.எம்.காதர் மொகிதீன் (தேசிய தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
முன்னிலை: எஸ்.எம்.கோதர் முகைதீன்,
பி.எஸ்.ஹம்சா
வரவேற்புரை: கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
கருத்துரை: எம்.அப்துல் ரஹ்மான், கே.நவாஸ்கனி, எச்.அப்துல் பாசித், ஏ.எஸ்.பாத்திமா முசப்பர்
நூல் அறிமுக உரை: சிங்கப்பூர் எம்.இலியாஸ்
நூலை வெளியிடுபவர்: பேராசிரியர் கே.எம்.கே.
மாலை 6.11 முதல் இரவு 8 மணி வரை
வாழ்த்துரை:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
திருச்சி சிவா எம்.பி.
(துணைப் பொதுச் செயலாளர், திமுக)
வைகோ (பொதுச் செயலாளர், மதிமுக)
எஸ்.பீட்டர் அல்போன்ஸ்
(இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்)
கே.எம்.இலியாஸ் ரியாஜி (துணைப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சலை)
நன்றியுரை: எம்.எஸ்.ஏ.ஷாஜஹான்
(மாநில பொருளாளர்).
