திருவிடைமருதூர், படைத்தலைவன்குடி பெரியார் பெருந்தொண்டர் ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரர் தற்கொலை கோவிந்தராசு (வயது 93) அவர்கள் இன்று (22.10.2025) புதன் அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அவருடைய இறுதி ஊர்வலம் இன்று (22.10.2025) மாலை 3.00 மணியளவில் படைத்தலைவன்குடி அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு இடுகாட்டில் உடல் அடக்கம் நடைபெற்றது.
தொடர்புக்கு: கோ.வீரமணி – 8012149550
வருந்துகிறோம்
Leave a Comment
