இந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தில் (எஸ்.இ.சி.அய்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை மேனேஜர் (இன்ஜினியரிங்) 10, சீனியர் இன்ஜினியர் 5, ஜூனியர் போர்மேன் 3, மேனேஜர் 2, ஜெனரல் மேனேஜர் 2 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / டிப்ளமோ
வயது: 18 – 25, 18 – 35, 18 – 45 (24.10.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.10.2025 விவரங்களுக்கு: seci.co.in
