26.10.2025 ஞாயிற்றுக்கிழமை
பொள்ளாச்சி,கோவை,தாராபுரம், திருப்பூர்,மேட்டுப்பாளையம்,
நீலமலை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்
* நேரம்: மாலை 4.30 மணி
*இடம்: திமுக அலுவலகம், பல்லடம் சாலை, பொள்ளாச்சி
*வரவேற்புரை:சி.மாரிமுத்து
பொள்ளாச்சி கழகமாவட்டத்தலைவர்
*தலைமை: இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்
* முன்னிலை: நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணி செயலாளர்
தி.பரமசிவம்
பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர்
டாக்டர் இரா.கவுதமன்
நீலமலை மாவட்ட காப்பாளர்
*பொருள்:
- பொள்ளாச்சியில் நவம்பர் 22 தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
- பெரியார் உலகம் நிதி
- மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல்
*வேண்டல்: மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ,மகளிர்அணி, இளைஞரணி, திராவிடமாணவர் கழகம், தொழிலாளர்அணி மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்
*நன்றியுரை: அ.ரவிச்சந்திரன்
பொள்ளாச்சி மாவட்ட செயலாளர்
*அழைப்பு: பொள்ளாச்சி,கோவை,தாராபுரம், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை மாவட்ட திராவிடர் கழகம்
