தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 17.05.2023 அன்று திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, இயக்குநர் பொது சுகாதாரம் மரு.செல்வவிநாயகம் ஆகியோர் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
பாபநாசம் – மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டடம் திறந்து வைப்பு
Leave a Comment