நாள் நேரம்நடைபெறும் இடம் மற்றும் மாவட்டம்
21.05.2023 ஞாயிறுகாலை 10 மணிகணியூர், தாராபுரம் மாவட்டம்
21.05.2023 ஞாயிறுமாலை 5 மணிபொள்ளாச்சி
22.05.2023 திங்கள்முற்பகல் 11 மணிகோயம்புத்தூர்
22.05.2023 திங்கள்மாலை 6 மணிதிருப்பூர்
23.05.2023 செவ்வாய்மாலை 6 மணிதிருச்சி
பொருள் : 1. ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், 2. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், 3. பிரச்சார திட்டங்கள்,
4. உறுப்பினர் சேர்க்கை
குறிப்பு : திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர்கழகம், மகளிரணி, தொழிலாரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்