பெரியார் விடுக்கும் வினா! (979)

Viduthalai
0 Min Read

அரசியல்

அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பார்ப்பனரால் நடத்தப்படும் போராட்டமே ஒழிய பொது ஜன நன்மைக்கேற்ற ஆட்சி முறை வகிப்பதற்கோ அல்லது வேறு எந்தவிதமான பொது நல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதாகவோ அமைந்துள்ளதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *