வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், திரு வள்ளூர், இராணிப்பேட்டை, அரக்கோணம்), செங்கல் பட்டு மாவட்ட மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்பு சென்னை பெரியார் திடல் மணியம் மையார் அரங்கில் 27.5.2023 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் நேரடி பதிவு செய்யப்படுகிறது.
குறைந்தது 10 பேரையாவது ஒவ்வொருவரும் இணைத்தால் நல்லது. அதிக அளவில் மகளிரை இணைத்து நிகழ்ச்சி வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி.
ச.இன்பக்கனி, துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். தொடர்பு: 73580 59157