ராஜஸ்தான் மாநிலம் அல்வர் கர்ணியைச் சேர்ந்த மங்கேஷ் சோனி என்ற 24 வயது நபர் திடீரென குரங்குபோன்று செய்கை செய்யத் துவங்கிவிட்டார்,
இது ஒருவகை மனநோய் இதற்கு சிகிச்சை எடுப்பதற்கு பதிலாக அவரது பெற்றோரும் கர்ணி ஊர்க்காரர்களும் ஊருக்கு அருகில் உள்ள கோவிலில் அவரை விட்டுவிட்டு அவருக்கு பூஜைகள் செய்யத்துவங்கி
விட்டனர். அவரும் கிடைத் ததை சாப்பிட்டு விட்டது, குரங்கு போல் கோவிலில் அங்கும் இங்கும் சுற்றி வருகிறார்.
ஒரு வேளை ஏமாற்றி வருகிறாரோ?
மனநோயாளியை ‘அனுமானாக’ வழிபடும் பரிதாபம்

Leave a Comment