

அரியலூர் ஒன்றிய துணைத்தலைவர் மு. மருதமுத்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000மும், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகநிதியாக ரூ.10,000 வழங்கினர்.

மாவட்ட இளைஞரணி தலைவர் லெ.தமிழரசன் பெரியார் உலக நிதியாக ரூ.10,000 அளித்தார். பெரியார் பெருந்தொண்டர் வெண்மணி பச்சைமுத்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000மும், உடையார்பாளையம் ஆசிரியர் ரவி பெரியார் உலக நிதியாக ரூ.5000மும் அளித்தனர்.
