19.10.2025 ஞாயிற்றுக்கிழமை
பெரியார் பன்னாட்டமைப்பு – அமெரிக்கா திராவிடப் பொழில் ஆய்வரங்கம்
இணையவழி: அமெரிக்க நேரம் காலை 10 மணி, தமிழ்நாடு நேரம் 7.30 மணி *கட்டுரையாளர்கள்: எழுத்தாளர் வெ.சொக்கலிங்கம், முனைவர் நா.சுலோசனா *உரையாளர்கள்: ச.உஷா, கோதை ஜெயராஜ் *நெறியாள்கை: முனைவர் வா.நேரு *வாழ்த்துரை: ஆர்.பாலகிருஷ்ணன் *Zoom code: 82446157398 – Passcode: 10192025