பொதுக்குழு உறுப்பினர் இரத்தின .இராமச்சந்திரன் குடும்பத்தினர் பெரியார் உலகநிதியாக ரூ 1,00,000 வழங்கினர்
மாநில ப.க அமைப்பாளர் செந்துறை தங்க.சிவமூர்த்தி -ஆசிரியர் சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூ.1,00,000 வழங்கினர்
கோல்டன் மருத்துவமனை நிறுவனர் பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் பேராசிரியர் ந.தங்கவேல் பெரியார் உலக நிதியாக
ரூ. 1,00,000 வழங்கினார்
அரியலூர் வழக்குரைஞர் சா. பகுத்தறிவாளன் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூ.1,00,000 வழங்கினார்
ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 1,00,000 வழங்கினார்
பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் வேளாண் அலுவலர் இருங்களாக்குறிச்சி வி.பகுத்தறிவாளன் பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மீன்சுருட்டி ராஜா .அசோகன் பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார். ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே .அண்ணாமலை பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார். ஓய்வு பெற்ற கோட்டப்பொறியாளர் குழுமூர் வீ.இராமச்சந்திரன் பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார்.
திமுக மாநில சட்டத்திட்டதிருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினார்.
செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக்குமார் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய்
25 ,000 வழங்கினார்.
அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை .நீலமேகம் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினர்.
செந்துறை நா.மணிவண்ணன் – ஜெயா குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினர்.
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு.சின்னப்பா சார்பாக பெரியார் உலக நிதியாக
ரூ 50,000