16.10.2025 வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி

காலை 10 மணி *இடம்: சுதேசி மில் அருகில், புதுச்சேரி *தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) *முன்னிலை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), தி.இராசா (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்), தா.இளம்பரிதி (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்) *ஆர்ப்பாட்ட கண்டனவுரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி – திண்டிவனம் மாவட்டம்.

திண்டுக்கல்

காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, திண்டுக்கல் *தலைமை: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: இரா.ஜெயப்பிரகாஷ் (மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர், திண்டுக்கல்), மா.முருகன் (மாவட்ட தலைவர், பழனி), மா.சுருளிராஜ் (மாவட்ட தலைவர், தேனி), செ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர், கம்பம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்) *கண்டன உரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: த.கருணாநிதி *ஏற்பாடு: திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம் மாவட்ட திராவிடர் கழகம்

நாகர்கோவில்

காலை 10 மணி *இடம்: வேப்பமோடு, நாகர்கோவில் *தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *வரவேற்புரை: மு.இராஜசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்ட காப்பாளர்), மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *கண்டனவுரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *ஆர்ப்பாட்ட விளக்கவுரை: மேயர் ரெ.மகேஷ் (திமுக), எஸ்.வெற்றிவேல் (திமுக), ஆர்.இராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), எம்.அகமது உசேன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா)), பா.பகலவன் (விசிக), இசக்கிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி). *நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

வேலூர்

காலை 10.30 மணி *இடம்: அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர் *தலைமை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *வரவேற்புரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), பெ.கலைவாணன் (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்) *நோக்க உரை: கே.சி.எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்) *சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ந.சந்திரசேகரன்.

திருநெல்வேலி

காலை 11 மணி *இடம்: செல்லப்பாண்டியன் சிலை அருகில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி *தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: சி.வேலாயுதம், (காப்பாளர்), இரா.காசி (காப்பாளர்), பி.இரத்தினசாமி (நெல்லை மாநகரத் தலைவர்) *தொடக்கவுரை:
இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: ச.இராசேந்திரன் (நெல்லை மாவட்டத் தலைவர்), த.வீரன் (தென்காசி மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – திருநெல்வேலி – தென்காசி மாவட்டம்.

கரூர்

காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம், கரூர் *தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *வரவேற்புரை: ப.குமாரசாமி (மாவட்ட தலைவர்) *முன்னிலை: வே.இராசு (மாவட்ட காப்பாளர்), சே.அன்பு (பொதுக்குழு உறுப்பினர்), உ.வைரன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்) *கண்டன உரை: ச.மணிவண்ணன் (மாவட்ட தலைவர்), ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர்), ச.மகாமுனி (மாவட்ட இளைஞர் அணித் தலைவர்), ரெ.தன்ராஜ் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *நன்றியுரை: ப.காளிமுத்து (மாவட்ட செயலாளர்).

குடந்தை

மாலை 5 மணி *இடம்: பழைய மீன் மார்க்கெட், குடந்தை *வரவேற்புரை: க.சிவக்குமார் (குடந்தை மாநகரத் தலைவர்) *தலைமை: கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்) *தொடக்வுரை: உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ஆ.தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (குடந்தை மாவட்ட காப்பாளர்), அ.ச.குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்ட தலைவர்), விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (திருவாரூர் மாவட்ட தலைவர்), கு.கிருஷ்ணமூர்த்தி (காரைக்கால் மாவட்ட தலைவர்) *ஆர்ப்பாட்ட உரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்ட தலைவர்) *நன்றியுரை: நா.காமராஜ் (குடந்தை மாநகர செயலாளர்).

கோவை

காலை 10 மணி *இடம்: வள்ளியம்மை பேக்கரி அருகில், உக்கடம், கோவை *வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (கோவை மாவட்ட செயலாளர்) *தலைமை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட தலைவர்) *முன்னிலை: க.வேலுச்சாமி (மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர்), சி.மாரிமுத்து (பொளள்ச்சி மாவட்டத் தலைவர்), மு.நாகேந்திரன் (நீலமலை மாவட்டத் தலைவர்) *கண்டன உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), மருத்தவர் இரா.கவுதமன் *நன்றியுரை: தெ.குமரேசன் (சுந்தராபுரம் பகுதி தலைவர்) *ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்)

ஓசூர்

காலை 10.30 மணி *இடம்: தந்தை பெரியார் சதுக்கம், முனிஸ்வர் நகர் – வ.உ.சி. நகர் சந்திப்பு, ஓசூர் *தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) *வரவேற்பு: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர், கிருஷ்ணகிரி) *முன்னிலை: மு.ஜானகிராமன் (தலைவர் கருநாடக மாநிலம்), இரா.முல்லைகோ (செயலாளர், கருநாடக மாநிலம்), பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.கண்மணி, இல்.ஆறுமுகம், தி.கதிரவன் *ஆர்ப்பாட்ட முழக்கம்: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஆர்ப்பாட்ட சிறப்புரை: காஞ்சி கதிரவன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர், ஓசூர்)

தருமபுரி

மாலை 4 மணி *இடம்: மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு, தருமபுரி *வரவேற்புரை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்) *முன்னிலை: இளையமாதன் (துணைத் தலைவர், தருமபுரி), கி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர், தருமபுரி), வேங்கை தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர், அரூர்) *தொடக்கவுரை: மாரி.கருணாநிதி (பகுத்தறிவு கலைத்துறை மாநில செயலாளர்), சா.இராசேந்திரன் (மாவட்ட ப.க. தலைவர்) *நோக்கவுரை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர், தருமபுரி), அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர், அரூர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: கு.தங்கராசு (மாவட்ட செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *