மலேசியா பெட்டாலிங் ஜெயா. விவேகானந்தா தமிழ் பள்ளியில் பயிலும் 200 மாணவர்க ளுக்கு பெரியார், டாக்டர் கி. வீரமணி அவர்களின் கட்டுரைகள் அடங்கிய “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
மலேசியா – “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
Leave a Comment