நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்
வேதாரண்யம்: காலை 10 மணி * இடம்: தமிழ்த் தென்றல் வளாகம், மேலத்தெரு, வேதாரண்யம் * தலைமை: மு.க.ஜீவா (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கவிஞர் புயல் சு.குமார் (மாநிலத் துணைத் தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (மண்டல கழகத் தலைவர்), சு.கிருட்டிணமூர்த்தி (மண்டல செயலாளர்), வி.எஸ்.டி.நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டக் கழக செயலாளர்) * வழிக்காட்டுதல் உரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி), இல.மேகநாதன் (அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.சிவக் குமார் (அமைப் பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * கருத்துரை: இரா.முத்துகிருட்டிணன் (மண்டல ப.ஆ. அணி தலைவர்), ஆ.இரா.நடராசன் (மாவட்ட ப.க. அமைப் பாளர்), சி.தங்கைய்யன் (மாவட்ட ப.ஆ. அணி தலை வர்) * கூட்டப் பொருள்: “புதிய கிளைகள் ஏற்படுத்து தலும் பொறுப்பாளர்களை நியமித்தலும்”, எதிர்காலப் பணிகள் குறித்தும் * நன்றியுரை: அங்காடி சேகர் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்).
மாவட்ட, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி வேதாரண்யம் ஒன்றியம் – முப்பெரும் விழா
பெரியார் 1000 சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
வேதாரண்யம்: மாலை 3 மணி * இடம்: தமிழ்த் தென்றல் வளாகம், மேலத்தெரு, வேதாரண்யம் * தலைமை: கவிஞர் புயல் சு.குமார் (ப.க.மாநிலத் துணைத் தலைவர்) * வரவேற்புரை: மு.க.ஜீவா (ப.க.மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கி.முரு கையன் (மண்டல கழகத் தலைவர்), சு.கிருட்டிண மூர்த்தி (மண்டல செயாளர்), வி.எஸ்.டி.நெப்போலியன் (மாவட்ட கழக தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட் டக் கழக செயலாளர்) * தொடக்கவுரை: இல.மேக நாதன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சீ.கனகசுந்தரனார் அவர்களுக்கு “பாவேந்தர் பேருரையாளர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி பாராட்டுரை: மா.மீ.புகழேந்தி (நகர்மன்ற தலைவர், வேதாரண்யம்) * இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தமிழ் பிரபாகரன் (தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி), இரா.சிவக்குமார் (அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * ஏற்புரை: சீ.கனக சுந்தரனார் * பெரியார் 1000 போட்டித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டுரை: எஸ்.எஸ்.தென்னரசு (தலைவர், வர்த்தகர் சங்கம்), ஆர்.எஸ்.அருண் (தொழிலதிபர், ஆர்.எஸ்.மணி நிறுவனங்கள்) * தலைப்பு: “எந் நாளோ?” – வழக்குரைஞர் மதிவதனி * புரட்சிக்கவிஞர் பாடல்கள்: கோவி.இராசேந்திரன், ஏ.செல்லம்மாள், பிரேம்தாஸ் * நன்றியுரை: அ.சிவராமன் (மாவட்ட ப.க. துணைச் செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட, ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க
தெருமுனைக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: அண்ணா நகர், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), செ.தமிழ்ச்செல்வன் (மாநகர அமைப்பாளர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர்)* கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநில ஊடக பிரிவுத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளா) * மாலை 6 மணிக்கு புரட்சி கவிஞர் கலைக்குழு பாவலர் பொன்னரசு வழங்கும் இசை நிகழ்ச்சி * நன்றியுரை: துரை.சூரியமூர்த்தி * ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
22, 23.5.2023 திங்கள்-செவ்வாய்க்கிழமை
அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்
அறந்தாங்கி: 22.5.2023 – மாலை 5 மணி * இடம்: கீரமங்கலம், அறந்தாங்கி
புதுக்கோட்டை: 23.5.2023 – மாலை 4.30 மணி * இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை
செயலாக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்
பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை செயலாக்குதல, பிரச்சார திட்டங்கள், அமைப்புப் பணிகள்
குறிப்பு: திராவிடர் கழக அனைத்து அமைப்புகளும், பகுத்தறிவாளர், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரை ஞரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்:
இவண்: முனைவர் மு.அறிவொளி (மாவட்ட தலைவர், புதுக்கோட்டை), க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர், அறந்தாங்கி), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர், புதுக்கோட்டை), கறம்பக்குடி க.முத்து (மாவட்ட செயலாளர், அறந்தாங்கி).