நாள்:
14.10.2025 செவ்வாய்க்கிழமை,
மாலை 6.30 மணி
இடம்:
நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை:
வழக்குரைஞர் த.வீரசேகரன்
(தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி)
தொடக்கவுரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கண்டன உரை:
மாண்பமை து.அரிபரந்தாமன்
(சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி)
நன்றியுரை:
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
ஒருங்கிணைப்பு:
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி