பட்டுக்கோட்டை – மன்னார்குடி ஆகிய எனது இரு பொறுப்பு மாவட்டங்களில் மாவட்டக் கலந்துரையாடல் மற்றும் கிளைக்கழகம் தோறும் நேரில் சென்று அனைத்து தோழர்களையும் சந்திக்கும் நிரல் பின்வருமாறு.
1. பட்டுக்கோட்டை மாவட்டம்
மாவட்டக் கலந்துரையாடல் 30.05.2023 மாலை 5.00 மணி – மதுக்கூர்
கிளைக்கழகங்கள் தோறும் சுற்றுப்பயணம்;
24.05.2023- மதுக்கூர் ஒன்றியம்
27.05.2023 – பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை ஒன்றியங்கள்
2. மன்னார்குடி மாவட்டம்
மாவட்டக் கலந்துரையாடல் 27.05.2023 மாலை 5.00 மணி – மன்னார்குடி கிளைக்கழகங்கள் தோறும் சுற்றுப்பயணம்; 29.05.2023 மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றியங்கள்
க.அன்பழகன்
கிராமப்பிரச்சார மாநில அமைப்பாளர்