21.5.2023 ஞாயிற்றுக்கிழமை
திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம்
கணியூர்: காலை 10.00 மணி * இடம்: ஓம் முருகன் திருமண மண்டபம், கணியூர் * தலைமை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல், பெரியாரியல் பயிற்சி பட்டரை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கை, தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் * பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் * இவண்: திராவிடர் கழகம், தாராபுரம் கழக மாவட்டம்.
கோவை: மாலை 5.00 மணி * இடம்: மதிமுக அலு வலகம், பொள்ளாச்சி, கோவை * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல், பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கை, தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் * பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண் டுகிறோம் * இவண்: திராவிடர் கழகம், பொள்ளாச்சி கழக மாவட்டம்.