நன்கொடை
புதுச்சேரி-தொழிலாளரணித் தோழர் பா.நா.இராசேந்திரன் அவர்கள் தனது மகள் திருமண நிகழ்வை முன்னிட்டு ரூ.1000த்தை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக வழங்கியுள்ளார்.
இயக்க வெளியீடுகள் வழங்கல்
கூடுவாஞ்சேரி தொழிலாளரணித் தோழர் மா.இராசு அவர்கள் தனது 59ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸநாதனம் தொடர்பான நமது இயக்க வெளியீடுகளான ரூ.1000 மதிப்பிலான நூல்களை தமது பகுதியில் வழங்கி யுள்ளார்.