11.11.2023 சனிக்கிழமை
மேட்டூர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
மேட்டூர்: காலை 11.00 மணி ⭐ இடம்: தந்தை பெரியார் மய்யம், எடப்பாடி ⭐ தலைமை: அறிவுமணி (மாவட்ட மகளிர் அணி தலைவர்) ⭐ வரவேற்புரை: ராணி ரவி (மகளிர் பாசறை தலைவர்) ⭐ சிறப்பு அழைப்பாளர்கள்: சிந்தாமணியூர் சுப்பிரமணியம் (கழக காப்பாளர்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), க.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: செல்வமணி முகிலன் (மகளிர் அணி செயலாளர்), அமராவதி (மகளிர் அணி துணைச் செயலாளர்), ராணி முத்து (மகளிர் பாசறை துணைச் செயலாளர்) றீ நோக்க உரை மற்றும் கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) ⭐ நன்றியுரை: எழில் (மகளிர் பாசறை மாவட்ட செயலாளர்) ⭐ பொருள்: தமிழர் தலைவரின் பிறந்தநாளை சிறப்பாக மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி, நூற்றாண்டு விழா, தெருமுனை கூட்டம் நடத்துவது, மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப் பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது ⭐ திராவிடர் கழகத்தின் அனைத்து அணி பொறுப்பாளர்களும், தங்கள் வீட்டு மகளிரை கண்டிப்பாக அழைத்து வர வேண்டும் என்று அருள் கூர்ந்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.⭐ ஏற்பாடு: மேட்டூர் திராவிடர் கழக மகளிர் அணி, மேட்டூர் திராவிட மகளிர் பாசறை.
13.11.2023 திங்கள்கிழமை
தருமபுரி திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மதியம் 2.00 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம் தர்மபுரி ⭐ தலைமை: நளினி கதிர் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) ⭐ வரவேற்புரை: கா.கவிதா (மகளிர் பாசறை தலைவர்) ⭐ சிறப்பு அழைப்பாளர்கள்: கே.ஆர்.சி.ஆசைத் தம்பி, அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்கள்), ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), காமலாபுரம் கு.சரவணன் (மாவட்டத் தலைவர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்), இர.கிருஷ்ணமூர்த்தி (மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)⭐ முன்னிலை: காமலாபுரம் சி.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), மாரவாடி ஊமை பீம.அருணா (மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்), பாளையம் மஞ்சு ‘மகளிர் பாசறை துணைச் செயலாளர்)⭐ வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) ⭐ நன்றியுரை: பெ.கோகிலா (மகளிர் பாசறை செயலாளர்) ⭐ கலந்துரையாடல் கூட்ட நோக்கங்கள்: தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி, வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது, மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது, கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது றீ விழைவு: கழகத் தோழர்கள் தங்களின் மாபெரும் ஒத்துழைப்பு அளித்து தங்கள் வீட்டு மகளிரை கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.⭐ அழைப்பு: தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை.