மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பொது வழியில் பகிரங்கமாக கூறி வந்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் மறைந்த பிரபல அரசியல்வாதி எம்.எல்.ஏ. திரு. ஈவெகிச இளங்கோவன் என்பதை நாடே அறியும்… அவர் மறைவதற்கு முன்பு கூறிவந்த கருத்துகளில் முக்கியமானவற்றுள் ஒன்று பெரியாரின் கொள்கைகளால் தான் மதவெறியர்களை முறியடிக்க முடியும் என பேசியது. இன்றைக்கு ஆளுகின்ற ஒன்றிய மதவெறி ஆர் எஸ் எஸ் பி ஜே பி மோடி அரசு மத வெறியை தூண்டி விடுவதில் காட்டுகின்ற முனைப்புகள் பிரச்சாரங்கள் உத்திகள் இவற்றையெல்லாம் முறியடிக்க ஒரு பெரியார் மட்டும் போதாது. பெரியார்கள் பலர் தேவை. குறைந்த பட்சம் மாநிலத்திற்கு ஒரு பெரியார் ஆவது இருந்தால் தான் மத வெறியர்களை முற்றிலுமாக வேரோடு மண்ணாக சாய்க்க முடியும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளதை Periyar Vision OTT இல் பாருங்கள்: கேளுங்கள்..
-மு.பாண்டுரங்கன்
திருவெறும்பூர்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com