அரசியல் சபையின் திட்டப்படி பெரிய வியாபாரங்கள், இயந்திரச் சாலைகள், மில்கள், வரிகள், கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு இவையும், இவற்றை நிர்வாகிக்கும் பொறுப்பும் மத்திய அரசாங்கத்தினுடையது. இதுபோன்ற நிலையில் மத்திய அரசாங்கத்தால் மாகாண அரசாங்கம் ஆட்டி வைக்கப்படுவது நடக்காமல் இருக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’