‘பெரியார் உலகம்’ நிதி வழங்கியோர் பட்டியல்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ”பெரியார் உலகம்” நிதி வழங்கியோர் பட்டியல்
(இரண்டாவது தவணை 10.10.2025)

  1. உயர்திரு.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் – 1,00,000/-
  2. பொறியாளர்.கோ.இரவிச்சந்திரன், பொறியாளர்.சு.கீதப்பிரியா தஞ்சாவூர் – 2,00,000/-
  3. உயர்திரு.முகமது அயூப், மகான் நவீன அரிசி ஆலை, தஞ்சாவூர் – 1,50,000/-
  4. உயர்திரு.T.K.G.நீலமேகம், MLA, தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக, தஞ்சாவூர் – 1,00,000/-
  5. திருமதி.சொர்ணலெட்சுமி சூரியமூர்த்தி நிறுவனத் தலைவர், அகில இந்திய மகளிர் முன்னேற்றக்கழகம், தஞ்சாவூர் – 1,00,000/-
  6. உயர்திரு. B.G.சுப்பிரமணியசர்மா, உரிமையாளர், பாம்பே ஸ்வீட்ஸ், தஞ்சாவூர் – 1,00,000/-
  7. மானமிகு.முத்து.இராஜேந்திரன், B.A., இரா.ஜனார்த்தனி, பெரியார் பெருந்தொண்டர், வடசேரி – 1,00,000/-
  8. உயர்திரு.பி.ஜி.இராஜேந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர், காங்கிரஸ் கட்சி, தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர் – 1,00,000/-
  9. டாக்டர்.சு.நரேந்திரன், குடல்நோய் மருத்துவ நிபுணர், தஞ்சாவூர் – 1,00,000/-
  10. உயர்திரு. Er.ஜெ.செந்தில்தம்பி, Er.அருள்செல்வி, தஞ்சாவூர் – 1,00,000/-
  11. உயர்திரு.கோ.செந்தமிழ்செல்வி, கழக பேச்சாளர், உயர்திரு.இரா. சிவகுமார், ஆசிரியர் – 1,00,000/-
  12. உயர்திரு.சண்.இராமநாதன், மேயர், தஞ்சை மாநகரச் செயலாளர், திமுக – 50,000/-
  13. உயர்திரு.RVS கல்லூரி தலைவர், RVS விவசாய கல்லூரி, மனையேறிப்பட்டி, தஞ்சாவூர் – 50,000/-
  14. திருமதி.டாக்டர் அஞ்சுகம் பூபதி, M.D., O.G, துணை மேயர், தஞ்சாவூர், தி.முக, இரா.வெற்றிக்குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், தி.க – 50,000/-
  15. சுயமரியாதைச் சுடரொளி கழக பொருளாளர்.கா.மா.குப்புசாமி நினைவாக கு.பன்னீர்செல்வம், தஞ்சை – 25,000/-
  16. உயர்திரு.மருதுபாண்டியன், தலைவர், மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் – 25,000/-
  17. உயர்திரு. K.V. கலைச்செல்வன், தஞ்சாவூர், அம்மாப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர், திமுக – 25,000/-
  18. உயர்திரு.பேராசிரியர் நா.பெரியசாமி, தஞ்சாவூர் – 25,000/-
  19. மகாராஜா சில்க் ஹவுஸ், தஞ்சாவூர் – 25000/-
  20. மகாராஜா ரெடிமேட்ஸ், தஞ்சாவூர் – 25000/-
  21. உயர்திரு. டாக்டர் B.அழகரசன், முதன்மை இருதய நோய் நிபுணர்,  தஞ்சாவூர் – 25,000/-
  22. மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் – 25,000/-
  23. உயர்திரு.பேராசிரியர், பழனி.அரங்கசாமி, தஞ்சாவூர் – 25,000/-
  24. உயர்திரு.கு.ரெங்கசாமி Ex MLA, துணைப் பொதுச்செயலாளர், அ.ம.மு.க – 10,000/-
  25. உயர்திரு.ப.திருநாவுக்கரசு, தஞ்சாவூர், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட புரவலர் – 10,000/-
  26. உயர்திரு.காளையார் சரவணன், தஞ்சை மாநகர திமுக பொருளாளர் – 10,000/-
  27. தஞ்சை PCCCE ஒருங்கிணைப்பாளர் G.புவனேஸ்வரி மூலம் – 55,000/-, காவியாசிறீ கன்வெர்டர்ஸ் – 25,000/-, விக்டரி இ-சர்விசஸ் பி.லிட் – 10,000/-, S.B. கலர் ஸ்கேன் – 10,000/-, சைனா டிரேடர்ஸ் –  10,000/-
  28. உயர்திரு. பேராசிரியர். BVR. வீரமணி (B.V.R நினைவாக) – 20,000/-
  29. உயர்திரு.து.செல்வம் தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க – 10,000/-
  30. உயர்திரு. வள்ளியம்மை தண்டாயுதபாணி மாவட்ட தி.க மகளிரணி துணை தலைவர் – 5000/-
  31. உயர்திரு.அண்ணாமலை, தஞ்சாவூர் – 5000/-
  32. ம.அழகிரி வல்லம் – 2000/-

முதல் தவணை            7,50,000/-

இரண்டாம் தவணை        17,52,000/-

மொத்தம்    25,02,000/-

(இருபத்தி அய்ந்து லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் மட்டும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *