குடந்தை மாநகர மகளிரணி செயலாளர் சி.அம்பிகாவின் மகள் சி.நிசாந்தினி (வயது 34) நேற்று (20.5.2023) மாலை 6 மணியளவில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்.. தோழியரது இறுதி நிகழ்வுகள் 21-05-2023 ஞாயிறு மாலை குடந்தை, (மயிலாடுதுறை ரோடு), கரிக்குளம், அரவிந்த் நகர் அவர்களது இல்லத்தில் நடை பெற்றது.
தொடர்புக்கு: சி.அம்பிகா (தாயார்) 9442789539, 6381900042