நீங்கள் முதலில் சரிசமமான மனிதராகுங்கள். பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ளப் பாடுபடுங்கள். உடைமையில் அதிக உடைமைக்காரர்களாக இருந்தும் அநேகம் பேருக்கு இழிவு நீங்கியுள்ளதா? உடைமை வரும் – போகும் தற்செயலாய். இழிவு அப்படி ஆகுமா? ஆகவே ஒரு காலணா உயர்வுக்காக அடிபட்டுச் சாவதை விட, அவன் ஏன் மேல் ஜாதி, நான் ஏன் கீழ் ஜாதி; அவன் ஏன் முதலாளி, நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுவதும் மேலானதல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1781)

Leave a Comment