11.10.2025 சனிக்கிழமை
தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கீழப்பாவூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் *தலைமை: சீ.டேவிட் செல்லத் துரை (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி திரட்டுதல் *குறிப்பு: திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வீர்கள் *அழைப்பின் மகிழ்வில்: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட கழகத் தலைவர்), வை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்).
மதுரை மாநகர் புறநகர் மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம்
மதுரை புறநகர்: காலை 10.30 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி, மதுரை * பொருள்: மகளிரணி செயல்பாடுகள் குறித்து திட்டமிடல் * கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க இருக்கிறார்கள்.கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறிப்பாக நமது குடும்ப மகளிரணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * மகிழ்வுடன்: பெரி.பாக்கியலட்சுமி, க.நாகராணி, அ.அல்லிராணி, கலைச்செல்வி.
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தச்சநல்லூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி *வரவேற்புரை: ந.மகேசு (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: இரா.காசி (கழக காப்பாளர்), சி.வேலாயுதம் (கழக காப்பாளர்) *நோக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *ஏற்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பொருள்: தமிழர் தலைவர் 28.10.2025 அன்று களக்காடு வருகை, பெரியார் உலகம் நிதியளிப்பு *வேண்டல்: திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: மாரி.கணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம்.
12.10.2025 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *வரவேற்புரை: ஞா.பிரான்சிஸ் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்ட காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் குமரி மாவட்ட வருகை, திராவிடர் கழக நாகர்கோவில் மாநாடு, பெரியார் உலக நிதி திரட்டுதல் *நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்).
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
காரைக்குடி: காலை 9.30 மணி *இடம்: இடம்: குறள் அரங்கம், ஆக்சிஸ் பேங்க் மேல்தளம், காரைக்குடி * வரவேற்புரை: ந. செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் *தலைமை: செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம். * முன்னிலை: சு.முழுமதி. மு.சு.கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: இரா.முத்துலெட்சுமி மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகை. * அழைப்பு: பகுத்தறிவாளர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்.
13.10.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் 1063
புலவர் வெற்றியழகன் பிறந்த நாள் விழா
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: கோ.பிச்சைவள்ளிநாயகம் (துணைத் தலைவர்) *தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) *முன்னிலை: கூடுவாஞ்சேரி ராசு, ஆ.வெங்கடேசன் *படைப்புகள் அறிமுக உரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *வாழ்த்துரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) *ஏற்புரை: புலவர் வெற்றியழகன் (நெறியாளர்) *இணைப்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *நன்றியுரை: கவிஞர் வாசல் எழிலன் (துணைத் தலைவர்)