இரவலை எதிர்பார்த்து…!
* அ.தி.மு.க. பிரச்சாரத்தில் த.வெ.க. கொடி. ‘பிள்ளையார் சுழி’ என எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!
* சுழியல்ல, சுழியம்! இரவலை, எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறாரோ!
பெரியார் அடிக்கச் சொன்னார்!
* ‘‘கடவுள் கட்டளையால்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசினேன்.’’
– உச்சநீதிமன்ற வழக்குரைஞர்
* ‘ஓ, கடவுள் கட்டளையா?’ அதனால்தான் பெரியார் அடிக்கச் சொன்னார்!