நாள்: 23.10.2025 வியாழன் காலை 10.30 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
தலைமை: திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்
பொருள்: (1) மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பற்றி
(2) பிரச்சாரத் திட்டம், (3) பெரியார் உலகம்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

Leave a Comment