பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் மு.சர்புதீன் இயக்க நன்கொடை ரூ.அய்ந்து ஆயிரம் வழங்கியுள்ளார் (7.10.2025)
– – – – – –
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி-சி.அஞ்சலி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர் (7.10.2012). 14ஆம் ஆண்டு இணையேற்பு நாள் (7.10.2025) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ500 வழங்கியுள்ளார்.
– – – – – –
கூடுவாஞ்சேரி மா.இராசு 61ஆவது பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500ம், திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்