26.5.2023 வெள்ளிக்கிழமை
பொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக சமூகநீதிக்கான கழக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்
பரமத்தி: மாலை 6 மணி * இடம்: அழகு நாச்சியம்மன் கோவில் அருகில், பரமத்தி * தலைமை: ப.அன்பழகன் (பரமத்தி) * முன்னிலை: க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக்கட்டளை) * சிறப்புரை: யாழ்திலீபன் (கழகப் பேச்சாளர்).
27.5.2023 சனிக்கிழமை
கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கல்லக்குறிச்சி: மாலை 5.30 மணி * இடம்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகம், நேபால் தெரு, கல்லக்குறிச்சி * தலைமை: பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * வரவேற்புரை: வீ.முருகேசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) * முன்னிலை: ஆ.இலட்சுமிபதி, கி.அண்ணாதுரை * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வீ.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: சி.முருகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).
ராமநாதபுரம்-சிவகங்கை-காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டங்கள்
27.5.2023 ராமநாதபுரம் நேரம் மாலை 6 மணி
29.5.2023 காரைக்குடி காலை 11 மணி சிவகங்கை மாலை 5 மணி
பொருள்:
1. கழக பிரச்சார திட்டங்கள்
2. ஈரோடு பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களின் பிரச்சார திட்டங்கள்
3. அமைப்புப் பணிகள்
4. விடுதலை, உண்மை சந்தாக்களை புதுப்பிக்கும் பணியில் தோழர்கள் ஈடுபடுதல்
– கே எம் சிகாமணி,
தலைமைக் கழக அமைப்பாளர்