சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு, பெரும்பாலும் பல சந்தர்ப்பங்களிலும் ஒரு சுயநல மக்கள், சுய காரியக் கருத்தினர் அல்லது சிறுபான்மையாளரான வைதீகர் ஆகியவர்களிடம் இருந்துதான் ஏற்பட்டுள்ளது என்றாலும் – எந்த வகைச் சீர்திருத்தமும் எதிர்ப்பின்றி ஏற்பட்டதுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1779)

Leave a Comment