9.10.2025 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)* நோக்க உரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 22.10.2025 புதன்கிழமை அன்று வேலூர் வருகை, பெரியார் உலகம் நிதி திரட்டல், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல். * நன்றியுரை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி தலைவர், தி.க.) * ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.
10.10.2025 வெள்ளிக்கிழமை
தமிழர் தலைவரிடம்
நிதியளிப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர்: திருச்சி சிறுகனூரில் 100 கோடி செலவில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தஞ்சாவூர் மாநகர திராவிடர ்கழகம் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி *மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை *இடம்: பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம் தஞ்சாவூர்