திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள ம.கிராகாம்பெல் அவர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
7.10.2025மாலைஅய்ந்து மணிக்குவள்ளியூரில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்கழகமாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன்,மாவட்டக்கழக துணைச்செயலாளர் மாரி.கணேசு, கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், வள்ளியூர் நகர கழக செயலாளர் பெ.நம்பிராசன் ,மாவட்ட வர்த்தக அணிபொறுப்பாளர் வள்ளியூர்சுரேசுஆகியோர் பயனாடை போர்த்தி, புத்தகங்கள் வழங்கி வாழ்த்துதெரிவித்தார்கள். 28.10.2025 அன்றுகளக்காட்டிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்து கூட்டத்தை எழுச்சியோடுநடத்துவோம்என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்
திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!
Leave a Comment