கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 68வது முறையாக விடுதலை சந்தா தொகை ரூ.25000 அய் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்
திராவிடர்கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (மறைமலைநகர் –4.10.2025)