பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் ஆகியோரின் சகோதரரான ப.நவநீதன் (வயது 82) நேற்றிரவு (6.0.2025) திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டையடுத்த தேவநல்லூரில் உள்ள தனது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று (7.10.2025)அவரது மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.