நாள்: 8.10.2025 மாலை 5.30 மணி
இடம்: மனை எண் 6D, பவானி நகர், முதன்மைச் சாலை, மாம்பாக்கம், கோவிலாஞ்சேரி, சென்னை
பெரியார் பெருந்தொண்டர் புலவர் சி.சங்கரலிங்கம் அவர்களின் வாழ்விணையர் இரா.கலாவதி படத்திறப்பு
தலைமை: வே.பாண்டு
படத்திறப்பு: கவிஞர் கலி.பூங்குன்றன்
இரங்கல் உரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்