8.10.2025 மாலை 5 மணி – ஆலங்குடி, 11.10.2025 காலை 10 மணி – கீழப்பாவூர், 11.10.2025 – மாலை 5 மணி – தச்சநல்லூர், 12.10.2025 காலை 10 மணி – நாகர்கோவில், 12.10.2025 மாலை 5 மணி – தூத்துக்குடி *நோக்கம்: கழகத் தலைவர் வருகை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி திரட்டல் *அன்புடன்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 6 மணி *இடம்: சிறீ ராமஜெயம் லக்ஸ் அரங்கம், ஸ்டேடியம் எதிரில், அரியலூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *பொருள்: அக்டோபர் 15 – அரியலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா *இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) *ஏற்பாடு: அரியலூர் மாவட்டம் – திராவிடர் கழகம்.
9.10.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2569
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2569
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: டாக்டர் சையது ஹபீஸ் (செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், திமுக) * தலைப்பு: பெரியார்-அண்ணா வழியில் திராவிட மாடல் ஆட்சி * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன்.