இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

தங்கக் கடை விளம்பரம்போல்…

தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கிறார் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்.

– ஓர் இதழில் ஆன்மீக செய்தி

இது என்ன லலிதா தங்கக் கடை விளம்பரம் போல் அல்லவா இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *