வலுவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சியாம், பணக்காரன் ஏழைகளை அடிமைப்படுத்துவதே முறையாயும், தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே பழக்கமாயும், அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரப்படுத்துவதுமே நீதியாயும் இருக்குமானால் மனித சமுதாயத்தில் மேம்பாடும், அமைதியும் எப்படி இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’