திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

3 Min Read

 23.5.2023 செவ்வாய்க்கிழமை

கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச்  செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்கள், 31.3.2023 கடலூரில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு பிரச்சாரப் பயண நிறைவு விழா, வரவு – செலவு கணக்கு சரிபார்த்தல். * விழைவு: திராவிடர் கழகம் மற்றும் அனைத்து அணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), நா.பஞ்சமூர்த்தி (மாவட்ட இணைச் செயலாளர்)

24.5.2023 புதன்கிழமை

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 4-5:30 மணிவரை * இடம்: கோபால் அலுவலகம் – செந்துறை பைபாஸ், அரியலூர் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (தலைமை கழக அமைப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மா.ப.க.தலைவர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல் மற்றும் செந்துறையில் பயிற்சி முகாம். * கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் * விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்)

26.5.2023 வெள்ளிக்கிழமை

திருநெல்வேலி மாவட்ட திராவிடர் 

கழகக் கலந்துரையாடல்

தச்சநல்லூர்: மாலை 5 மணியளவில் * இடம்: கீர்த்தி மெட்டல், சங்கரன்கோவில் மெயின் ரோடு, தச்சநல்லூர் * வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலா ளர்) * தலைமை: இ.ராஜேந்திரன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சி.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்), இரா.காசி (மாவட்ட காப்பாளர்), குணசீலன் (மாவட்ட அமைப்பாளர்), பி.ரத்தினசாமி (மாநகர தலைவர்), ம.வெயிலுமுத்து (மாநகர செயலாளர்), மா.கருணாநிதி (விரை நகர தலைவர்) * சிறப்புரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)* நன்றி யுரை: காருகுறிச்சி செல்வ சுந்தரசேகர் (சேரை ஒன்றிய தலைவர்) * பொருள்: 1. பொதுக்குழு கூட்டத் தீர்மானங் களை செயல்படுத்துதல் 2. குற்றாலம் பெரியாரியம் பயிற்சி முகாம். 3. இயக்க செயல் திட்டங்கள் * இவண்: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

28.5.2023 ஞாயிற்றுக்கிழமை

பேராசிரியர் மு.நாகநாதன் இல்ல மணவிழா அழைப்பு

மாம்பலம்: காலை 9 மணி * இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம், எண்:34, எல்லையம்மன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம் (மாம்பலம் இரயில் நிலையம் அருகில்) * மணமக்கள்: பு.பஞ்சாட்சரம் – ப.செந்தமிழ்ச் செல்வி இணையரின் மகன் செல்வன் ப.கதிரவன் * ஞா.சந்திரபோஸ் – சங்கீததுர்கா சந்திரபோஸ் இணையரின் மகள் ச.ஜெனிபர் (எ) சுபாஷினி * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)* முன்னிலை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் (தொழில் முனைவோர்) * இவ்வண்ணம்: ஞா.சந்திரபோஸ், சங்கீத துர்கா சந்திரபோஸ், மு.சுதாமன் – சு.புனிதவதி, பேரா.மு. நாகநாதன் – அய்.சாந்தி.

ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: மாலை 5.00 மணி * இடம்: தோழர் வசந்தசந்திரன் தொழில் வளாகம்,குணம் மருத்துவமனை பின்புறம்.ஒசூர் * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுகுழு தீர்மானங் கள் செயல்படுத்துவது தொடர்பாக! * தலைமை: சு.வன வேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்ன சாமி (மாவட்ட செயலாளர்) * நோக்கவுரை: அ.செ. செல்வம் (பொதுகுழு உறுப்பினர்) * வழிகாட்டுதலுரை: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * விழைவு: மாவட்ட, நகர, ஒன்றியம், மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி, தொழிலாளரணி சார்ந்த பொருப்பாளர்கள் வருகை! * நன்றியுரை: பெ.சின்னராசு (மாநகர செயலாளர்).

29.5.2023 திங்கள்கிழமை

சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல்

சிவகங்கை: மாலை 4 மணி * இடம்: சிவகங்கை மாவட்ட தலைவர் இரா. புகழேந்தியின்” யாழகம்” இல்லம் * தலைமை: தலைமைக் கழக அமைப்பாளர் கே. எம். சிகாமணி * நோக்கம்: 1. கழக பிரச்சார திட்டங்கள், 2. ஈரோடு பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களின் பிரச்சார திட்டங்கள், 3.அமைப்புப் பணிகள், 4.விடுதலை உண்மை சந்தாக்களை புதுப்பிக்கும் பணியில் தோழர்கள் ஈடுபடுதல். * தோழமையுடன்: இரா. புகழேந்தி (மாவட்ட தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், சிவகங்கை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *