தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் புதியதாக பொறுப்பு அறிவிக்கப்பட்ட மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரைக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப் பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்டக் கழக காப்பாளர் மு.தமிழ்செல்வன், வீ. சிவாஜி, பகுத்தறிவு ஆசிரியரணி இரா. கிருஷ்ணமூர்த்தி, விடுதலை வாசகர் வட்டம் க.சின்னராஜ், த. மு. யாழ் திலீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.