‘‘உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு’’ (தொகுதி – 12) நூலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மேடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஜப்பான் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ரா.செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.
‘விடுதலை’ தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் வெளியிட, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம். ெஹச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.
மாநாட்டுக்கு வருகை தந்த
தமிழர் தலைவருக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
மாநாட்டு அரங்கத்தில் கழகக் குடும்பத்தினருடன் தமிழர் தலைவர் சந்திப்பு