வியாபார விருத்தியைப் பற்றிப் பேசுவது, திருட்டுத் தொழிலை எப்படி விருத்தி செய்வது – எப்படிச் சாமர்த்தியமாய்த் திருட மார்க்கம் கண்டுபிடிப்பது என்று யோசிப்பதையே ஒக்கும் என தாராளமாகக் கூறலாம். வியாபாரம் ஜனச் சமூக நன்மைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் தரகர் – நடு மனிதர் – மிடில் மேன் தன்மை என்பது ஒழிக்கப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’