நாம் செலவழிப்பதில் வகை தொகையற்ற முறையில் வீண் செலவு செய்கின்றோமா? – இல்லையா? கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம்தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும் வாய்ப்புள்ள கூட்டுறவு அடிப்படையில் நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் மக்களின் வாழ்வு விரைவில் ‘அதோகதி’ ஆவதில் தடை என்ன இருக்கின்றது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1775)

Leave a Comment