திருவெறும்பூர், அக். 3- 27.9.2025 அன்று திருச்சி திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் தொழிலா ளரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.
தொழிலாளரணிச்செயலாளர் மு.சேகர் தலைமை தாங்கினார்.திருவாரூர் மோகன் முன்னிலை வகித்தார்.பேரவைத்தலைவர் கருப்பட்டி கா.சிவா, விவசாய அணித்தலைவர் வீரையன், சிறீரங்கம் மோகன்தாஸ், பெல்.ஆறுமுகம், முருகன், சரவணன், மோகன், அசோகன், ஒன்றியத்தலைவர் தமிழ்ச்சுடர், ஒன்றியச்செயலாளர் சங்கிலிமுத்து, கனகராஜ், ஜெயிப் பேன் குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெல்.காமராஜ் நன்றி கூறினார்.சுயமரியாதை இயக் நிறைவுவிழா மாநாட்டில் தொழிலாளரணித் தோழர்கள் குடும்பத்துடன் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.