மோடி ஆட்சியில் ரூ.500, ரூ.1000 பண மதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியப் பொரு ளாதாரத்தில் ரொக்கப் பணமாக இருந்த தொகை ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் கோடி.
இன்றைக்கு நிலை என்ன தெரியுமா?
இரண்டு மடங்கு அதிகமானது; ரூ.35 லட்சம் கோடியாக அதிகரித் துள்ளது என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரம்தான் இதனைக் கூறுகிறது.
தொ(ல்)லைப்பேசி?
கடந்த 5 ஆண்டுகளில் தொலைப்பேசி பயன்படுத்துவோ ரின் எண்ணிக்கை 4 கோடி சரிந்தது. கிராமங்களில் 3 கோடி எண் ணிக்கைக் குறைந்தது.