மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டு போவதே இயற்கையாய் அமைந்துள்ளது. இதன்படி முற்போக்குக்கு அவசியமான மார்க்கங்களைக் கைப்பற்றவும், கண்டுபிடிக்கவும் முயலுவதன்றி, மனித சமுதாயத்தைப் பின்னுக்குத் தள்ளுகின்ற பழைமைத் தனங்களைத் தாங்கிப் பிடிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’