தமிழ்நாடு மேனாள் மத்திய ஆயுதக் காவல் படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் 02.10.2025 அன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2012 ஆம் ஆண்டில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.