தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர் லிமிடெட் மேனாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சி.மாரியப்பன், ஆசை ஆரோக்கியம், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, அத்தொழிற்சாலையின் மேனாள் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர். உடன்: கழகத் தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர் லிமிடெட் மேனாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சி.மாரியப்பன், ஆசை ஆரோக்கியம், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, அத்தொழிற்சாலையின் மேனாள் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர்
Leave a Comment