கல்விக்கே கடவுள் என்று ‘சரஸ்வதி பூஜை’ நடத்தி, மக்களுக்கு நாளும் பக்தி போதை ஏற்படுத்துகின்ற சரஸ்வதி பூஜை கொண்டாடுபவரே,
அதுபோன்ற கடவுள் வேதத்திேலா, மனு தர்மத்திலோ, ஏதோ ஒரு ஸநாதன நூலிலோ உண்டா?
அது போன்றே விநாயகர் கடவுளும்!
பார்ப்பனர் மேல் ஜாதியாக, வசதி அனுபவித்து வாழ்வதற்குத்தானே சரஸ்வதி பூஜை எல்லாம் உள்ளன.
பிற்காலத் திணிப்பு பக்தி போதை மந்திரங்கள் ஏன்?
சுயமரியாதை இயக்கத்துக்கு முன் ‘சரஸ்வதி கடாட்சம்’ தமிழர்களுக்குக் கிடைக்கவில்லையே ஏன்?
சிந்தியுங்கள்!